ஒழுங்கு,வடிவம் இல்லாமல்
கிடக்கிறது
உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
வியாழன், 31 ஜனவரி, 2013
தரிசனம்
தன் வீட்டின் முன்பிருந்த இடத்தில் தான் கட்டிய கடைவளாகத்தை காட்டினான் என் சக நகரத் தோழன் . அங்கு முன்பிருந்த சப்போட்டா,மாமரத்தின் சமாதி போல் தென்பட்டது அது எனக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக