ஒழுங்கு,வடிவம் இல்லாமல்
கிடக்கிறது
உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
வியாழன், 21 மார்ச், 2013
முத்த சங்கிலி.
கழுத்தில் இருந்த சங்கிலி களவாடப்பட்ட அன்றிரவு என் வெற்றுக் கழுத்தில் நீ பதித்தாய் நீள் முத்தத்தால் ஓர் சங்கிலி. நீங்கியது அன்றிரவு ஆயுளுக்கும் எதைக்குறித்தும் மொத்தமாய் என் கிலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக