ஒழுங்கு,வடிவம் இல்லாமல்
கிடக்கிறது
உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
வியாழன், 21 மார்ச், 2013
படபடப்பு.
காதலிக்கும் பெண்ணை காததூரத்தில் கண்டதும் என் இதயம் தான் அப்படி ஆகிறதென்றால் சாலையோரத்து மரத்தின் இலைகளும் ஏன் அப்படி படப்படக்கின்றன...?! வா.சுகன்ப்ரியன்.21/03/2013.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக