ஒழுங்கு,வடிவம் இல்லாமல்
கிடக்கிறது
உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
புதன், 4 செப்டம்பர், 2013
கவிஞன் ஆக்கினாள் என்னை.
கருவிழிகள் இரண்டும் வண்டுகளாய் உருள கருங்கூந்தல் நிறம் கண்டு கார்மேகம் மிரள புன்னகைக்கு பின்வாங்கி மல்லிச்ச்சரம் புரள - கண்டு கவிதையெழுதாது என்செய்வேன் கற்பனைகள் திரள.??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக