வெள்ளி, 2 நவம்பர், 2012

வாஸ்து..


                                                            மீன் தொட்டியை
                                                    நம் படுக்கையறைக்குள்
                                                  நம் கட்டில் தலைமாட்டில்

                                                     இடம் மாற்றி வைத்தாய்.
                                          
                                        சண்டை போட்டுக் கொண்டிருந்தவை
                                                     சமர்த்தாய் இப்போது
                                          குட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன.

1 கருத்து:

  1. மூட நம்பிக்கையை அறிவுறுத்தும் அருமையான கவிதை வரிகள்.... எல்லாத்துக்கும் நம் மனசு தான் காரணம்... நாம் சரியாக இருந்தால் நம் செயல்கள் சரியாக இருந்தால் நடப்பவை கண்டிப்பா நல்லவையாக தானே இருக்கும்? என்று சொல்லவைத்த க்ளாசிக் வரிகள் பகிர்வுக்கு அன்பு வாழ்த்துகள்பா...

    பதிலளிநீக்கு