ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
அட... அட.....ரசனை கவிஞரின் வரிகள் அட்டகாசம்...வளைந்த இலைகள் புருவமாக...மலர்ந்த இதழ்கள் கசியும் மதுவாக..நுகர்ந்த நாசி வண்ணத்துப்பூச்சியாக.....நகர்ந்து தான் போகவேண்டும்வாயில்லாப்பூச்சியாக... வேறு வழியில்லையே சாமி :)ரசித்தேன்... அன்புவாழ்த்துகள்...
அட... அட.....
பதிலளிநீக்குரசனை கவிஞரின் வரிகள் அட்டகாசம்...
வளைந்த இலைகள் புருவமாக...
மலர்ந்த இதழ்கள் கசியும் மதுவாக..
நுகர்ந்த நாசி வண்ணத்துப்பூச்சியாக.....
நகர்ந்து தான் போகவேண்டும்
வாயில்லாப்பூச்சியாக... வேறு வழியில்லையே சாமி :)
ரசித்தேன்... அன்புவாழ்த்துகள்...