அழிய மறுக்கும் கோலங்கள்..
*******************************
நெஞ்சில் இருந்துக் கொண்டு
நினைவுக்கு வர மறுக்கும்
சில குறிப்புகள்..
நினைவுக்கு வர மறுக்கும்
நேற்றையக் கனவு..
நினைவுக்கு வர மறுக்கும்
நிலுவையிலுள்ள கடன்..
நினைவுக்கு வர மறுக்கும்
நண்பனின் ஈமெயில் முகவரி..
*******************************
நெஞ்சில் இருந்துக் கொண்டு
நினைவுக்கு வர மறுக்கும்
சில குறிப்புகள்..
நினைவுக்கு வர மறுக்கும்
நேற்றையக் கனவு..
நினைவுக்கு வர மறுக்கும்
நிலுவையிலுள்ள கடன்..
நினைவுக்கு வர மறுக்கும்
நண்பனின் ஈமெயில் முகவரி..
என
நினைவுக்கு வர மறுக்கும்
நீளப் பட்டியலில்
நிரந்தர இடம் பிடிக்கட்டும்
நிராகரிக்கப்பட்ட என் காதலும்..
நிராகரித்த என் காதலி முகமும்..
நினைவுக்கு வர மறுக்கும்
நீளப் பட்டியலில்
நிரந்தர இடம் பிடிக்கட்டும்
நிராகரிக்கப்பட்ட என் காதலும்..
நிராகரித்த என் காதலி முகமும்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக