சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
செவ்வாய், 30 அக்டோபர், 2012
பயணம்.
பயணம் பெருக மனதில் தோன்றும் ஐயங்கள் குறையும்.
பணயம் வைக்க நமக்குத் தோன்றும் பயங்கள் மறையும்.
அணையுமிட்டு அறைக்குள் சுருங்க சுயமும் தொலையும்.
அன்றே அட அன்னையவள் நிலவைக் காட்டினாள்.-அங்கு
சென்றேவரும் எண்ணம்தனை சோறோடு ஊட்டினாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக