ஒழுங்கு,வடிவம் இல்லாமல்
கிடக்கிறது
உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
வியாழன், 25 அக்டோபர், 2012
நரி மறைந்த நந்தவனம்.
டீச்சர் போட்ட அதட்டலில் வடை சுட்ட பாட்டி வெளியேற அப்பாவி காகம் பறந்துப் போக ஏமாற்றிய நரி மட்டும் அமைதியானது போல் நடித்த குழந்தைகளிடையே மறைந்துக் கொண்டது...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக