ஒழுங்கு,வடிவம் இல்லாமல்
கிடக்கிறது
உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
வியாழன், 25 அக்டோபர், 2012
பொண்ணும் ..பொன்னும்..
தன்னை பார்க்கிறானோ என்றும் தன் பொண்ணை பார்க்கிறானோ என்றும் பதறும் பெண்களை மேலும் கிலியேற்றி வைத்திருக்கிறது விலைஏற்றத்தால் தங்கம் தன் பொன்னை பார்க்கிறானோவென்று ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக