சிதறுத் தேங்காய்.
ஒழுங்கு,வடிவம் இல்லாமல் கிடக்கிறது உங்கள் எண்ணங்களில் எல்லாம் சிதறி...
புதன், 24 அக்டோபர், 2012
பரிதவிப்பு
காதலன் தோளில் சாய்ந்து
காதல் மொழி பேசுகையில் -
வீட்டிற்குள் இருந்து வாசலுக்கு
வந்து வந்துப் போய்
எனக்காக பரிதவிக்கும்
என் அம்மாவை
அபிநயித்துக் காட்டுகிறது அலை..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக