புதன், 24 அக்டோபர், 2012

பிள்ளையார் துணை.

                                                         பிள்ளையார் துணை.
                                                         *************   ********

                                               மயில்வாகனத்தில் முருகன் பறக்க
                                               கயிலாயத்தில் தாய்தந்தை சுற்றி
                                               ஒயிலாய் மாம்பழம் பெற்றமர்ந்தோனே
                                                நீயிலாது யாராவார் குரு.. 




3 கருத்துகள்:

  1. அன்பின் சிதறுத் தேங்காய் - அருமையான துவக்கம் -ஆனமுகனைன் கருணை என்றும் தங்களுக்குக் கிடைக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஐயா.தேடிப் பிடித்து பாராட்டும் தங்கள் தாராள தமிழ்மனத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஐயா.தேடிப் பிடித்து பாராட்டும் தங்கள் தாராள தமிழ்மனத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு